சனி, 10 மார்ச், 2012

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா?


உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இத னைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறி த்து வைத்திருக்க வேண்டும். எனவே உங் கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல் பாட்டினை மேற்கொண் டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந் து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப் போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும்.
இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத் தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொ லைந்து போனால், காவல்துறைக் கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனு ப் பவும். அனுப்ப வேண்டிய முக வரி http://www.complaintsboard.com/complaints/copvsnlnet-c305328.html. இதில் கீழ்க்கா ணு ம் தகவல்களைத் தரவேண்டு ம். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெ யர், இறுதியாக டயல்செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையா ள எண். காவல்துறை ஜி.பி. ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணை ந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ள து. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவ ரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெ ரியப்படுத்துவார்கள்.

K.M.MUBARAK
00965-65131088

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக